யாழ்ப்பாணம் - ஸ்ரான்லி வீதியிலுள்ள விற்பனை நிலையம் ஒன்றில் பாரிய தீ விபத்து

Reha
4 years ago
யாழ்ப்பாணம் - ஸ்ரான்லி வீதியிலுள்ள விற்பனை நிலையம் ஒன்றில் பாரிய தீ விபத்து

யாழ்ப்பாணம் - ஸ்ரான்லி வீதியிலுள்ள விற்பனை நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை 2.30 மணிளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பாரியளவில் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதுடன், யாழ்.மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அறியமுடிகிறது.

விற்பனை நிலையம் தீப்பற்றி எரிந்தமை தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், யாழ்ப்பாண காவல்துறையினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4