பொரளையை அண்மித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல்
Prabha Praneetha
2 years ago
-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.jpg)
பொரளையை அண்மித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொரளை சந்தியை மறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளதால் இவ்வாறு கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் சமையல் எரிவாயு கோரி இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.



