நாளைய தினம் மேலும் ஒரு தொகை டீசல் மற்றும் பெற்றோல் தறையிறக்கப்படவுள்ளதாக தகவல்

Prabha Praneetha
4 years ago
நாளைய தினம் மேலும் ஒரு தொகை டீசல் மற்றும் பெற்றோல் தறையிறக்கப்படவுள்ளதாக தகவல்

நாளைய தினம் மேலும் ஒரு தொகை டீசல் மற்றும் பெற்றோல் தறையிறக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 2 நாட்களில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் டீசல் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்தும் டீசல் விநியோகம் இடம்பெறும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் 92 மற்றும் 95 ரக பெற்றோல் விநியோகம் இன்று காலை மீண்டும் ஆரம்பமானதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4