இலங்கையின் இன்றைய டொலர் மற்றும் தங்கத்தின் பெறுமதிகள்

#SriLanka #Dollar
Prasu
2 years ago
இலங்கையின் இன்றைய டொலர் மற்றும் தங்கத்தின் பெறுமதிகள்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 364.45 ரூபாவாக இன்று (20) பதிவாகியுள்ளது.

அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 354.48 ரூபாவாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையின் இன்று (20-05-2022) தங்க நிலவரம்...

தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 661,765 ஆகும்.

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 23,350

24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 186,750

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,410

22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 171,250

21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,440

21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 163,450

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!