கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை

#SriLanka #exam #Lanka4
Shana
2 years ago
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை

இன்று (20) பாடசாலை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், க.பொ.த (சா/த) பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் பரீட்சை நிலையங்களாக உள்ள பாடசாலைகளின் அதிபர்கள் கடமைக்கு சமூகமளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!