மற்றுமொரு புதிய பாராளுமன்ற உறுப்பினர் சத்தியபிரமாணம்

Mayoorikka
4 years ago
மற்றுமொரு புதிய  பாராளுமன்ற உறுப்பினர் சத்தியபிரமாணம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்திய பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின்போது உயிரிழந்திருந்தார்.

இதனையடுத்து, அவருடைய பாராளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியது.

இந்த நிலையில், அவரது வெற்றிடத்துக்கு  ஜகத் சமரவிக்ரம இன்று (19) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4