லங்கா ஐஓசி நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்
#SriLanka
#Lanka4
Shana
4 years ago
எரிபொருள் விநியோகம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவிவரும் செய்தி தொடர்பில் லங்கா ஐஓசி நிறுவனம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அவ்வாறு பரிமாறப்பட்ட அறிக்கையில் எவ்வித உண்மையும் இல்லை என லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே