நாடாளுமன்றம் சென்ற பிரதமர் மகிந்த மற்றும் நாமல் ராஜபக்ச - சூடு பிடிக்கும் அரசியல்களம்!
#SriLanka
#Parliament
#Mahinda Rajapaksa
Mugunthan Mugunthan
2 years ago

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் பதவியை ராஜினாமா செய்த பிறகு அவர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்த முதல் முறை இதுவாகும்.
பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று (18) காலை 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் ஆரம்பமானது.



