கோதுமை மாவின் விலை அதிகரிப்பு?
#SriLanka
#Wheat flour
#Lanka4
Shana
3 years ago

ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 35 ரூபாயினால் அதிகரிக்க நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோதுமை மா ஏற்றுமதியை நிறுத்த இந்தியா தீர்மானித்துள்ளது. இதன் காரணமாக உலக சந்தையில் கோதுமை மாவின் விலை தற்போது கடுமையாக உயர்ந்து வருகின்றது.
இந்த நிலையிலேயே இலங்கையில் கோதுமை மாவின் விலையயை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



