மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் CID வாக்குமூலம் பதிவு!

Reha
4 years ago
மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் CID வாக்குமூலம் பதிவு!

கடந்த ஒன்பதாம் திகதி காலி முகத்திடலில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் மோதல் நிலை தொடர்பில் மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தற்சமயம் வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4