வாகன சாரதிகளுக்கு முக்கிய வேண்டுகோள்

Prabha Praneetha
4 years ago
வாகன சாரதிகளுக்கு முக்கிய  வேண்டுகோள்

தியத உயனவுக்கு அருகில் உள்ள பொல்துவ சந்தியில் உள்ள பாராளுமன்ற நுழைவு வீதி மூடப்பட்டுள்ளது.

மாற்று வழிகளை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4