ரஞ்சித் சியம்பலபிட்டியவின்... இராஜினாமா, ஏற்றுக் கொள்ளப்பட்டது – சபாநாயகர்

#SriLanka #Sri Lanka President #Parliament
ரஞ்சித் சியம்பலபிட்டியவின்... இராஜினாமா, ஏற்றுக் கொள்ளப்பட்டது – சபாநாயகர்

பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலபிட்டியவின் இராஜினாமாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வு இன்று ஆரமபமாகிய நிலையிலேயே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4