பாராளுமன்ற சபையில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி!
Mayoorikka
2 years ago

பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் மறைவிற்கு சபையில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இவர், நிட்டம்புவையில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது, மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மரணித்தார் என தகவல்கள் தெரிவித்தன.
எனினும், அவர் தன்னுடைய கைத்துப்பாக்கியால் தன்னுயிரை மாய்த்துக்கொண்டார் என அறியமுடிகின்றது.



