தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் விடுத்த முக்கிய அறிவிப்பு!

#SriLanka #Bus #Lanka4
Shana
2 years ago
தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் விடுத்த முக்கிய அறிவிப்பு!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று மட்டுப்படுத்தப்பட்டளவில் பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

போதியளவு எரிபொருள் கிடைக்கப்பெருமாயின் நாளை முதல் பஸ் சேவைகள் வழமையான முறையில் முன்னெடுக்கப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!