ரஷ்ய அதிபரின் உடல் நிலை குறித்து உண்மையை வெளிப்படுத்திய பிரிட்டன் உளவாளி

Nila
2 years ago
ரஷ்ய அதிபரின் உடல் நிலை குறித்து உண்மையை வெளிப்படுத்திய பிரிட்டன் உளவாளி

ரஷ்ய அதிபர் புதினின் உடல்நிலை மிகவும் மேசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னால் பிரிட்டன் உளவாளி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஸ்டீலி என்ற நபர் முன்பு அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருப்பதாக எழுதி பரபரப்பை ஏற்படுத்தியவர்.தற்போது ரஷ்யாவின் பல்வேறு தரப்பு தகவல்களின் படி புதின் மிகவும் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதினுக்கு மிகவும் நெருக்கமான தன்னார்வலர் ஒருவும் புதின் உடல் நிலை ரத்தப்புற்று நோயால் மிகவும் பாதிப்படைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் ரஷ்யாவின் வெற்றி விழா கொண்டாடத்தில் பங்கேற்ற அதிபர் புதின் தொடர்ந்து இருமிக் கொண்டு இருந்தார் இன்னும் பச்சை ஆடையால்  கால்களை மறைத்துக் கொண்டும் இருந்தார் என்றும் புகைப்பட காட்சிகள்  தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!