அடுத்த மூன்று நாட்களுக்கு வரிசையில் நிற்க வேண்டாம் - காஞ்சன விஜேசேகர

Prabha Praneetha
2 years ago
அடுத்த மூன்று நாட்களுக்கு வரிசையில் நிற்க வேண்டாம் - காஞ்சன விஜேசேகர

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு வரிசையில் நிற்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கேட்டுக்கொண்டுள்ளார்

இந்த விடயம் குறித்து இன்று  ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், நேற்று டீசல் சரக்கு கப்பல்கள் வரவழைக்கப்பட்டுள்ளதோடு, அடுத்த 2 வாரங்களில் 3 கப்பல்கள் இலங்கைக்கு வரவிருக்கும் நிலையில், போதுமான எரிபொருள் உள்ளதாக பதிவிட்டுள்ளார்.

எனவே, 1,190 எரிபொருள் நிலையங்களில் விநியோகம் முடியும் வரை அடுத்த 3 நாட்களுக்கு வரிசையில் நிற்கவோ அல்லது சேமிப்பதற்காக எரிபொருளை நிரப்பவோ வேண்டாம் என்று அமைச்சர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!