இலங்கையில் புதிதாக உருவாகிய மற்றுமொரு கிராமம்! நோ டீல் கம

Mayoorikka
4 years ago
இலங்கையில் புதிதாக உருவாகிய மற்றுமொரு கிராமம்! நோ டீல் கம

“கோட்டா கோ கம”, “ மைனா கோ கம” ஆகியவற்றுடன் நோ டீல் கம” வும் உருவானது. அலரிமாளிகைக்கு முன்பாகவே “நோ டீல் கம” உருவாக்கப்பட்டுள்ளது.

இடைக்கால அரசாங்கத்துக்க பிரதமராக நியமிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க அலரிமாளிகைக்குச் இன்று (13) காலை சென்றார். அங்கு அவர், தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையிலேயே அவரது நியமனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து “நோ டீல் கம” உருவாக்கப்பட்டுள்ளது.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4