தேசபந்து தென்னகோன் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜர்

Mayoorikka
4 years ago
தேசபந்து தென்னகோன் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜர்

மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று காலை ஆஜராகியுள்ளார்.

கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4