கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல்

Prabha Praneetha
4 years ago
கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல்

கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியின் மஹபாகே சந்திக்கு அருகில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

எரிவாயு கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் இவ்வாறு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதன் காரணமாக கொழும்பில் இருந்து நீர்கொழும்பு வரை கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4