ஐ.தே.க தேசியப் பட்டியலில் இருந்து ஐந்து எம்.பி.க்கள் பாராளுமன்றத்திற்கு?

#SriLanka #Parliament
Reha
4 years ago
ஐ.தே.க தேசியப் பட்டியலில் இருந்து ஐந்து எம்.பி.க்கள் பாராளுமன்றத்திற்கு?

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் குழுவொன்றை பாராளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கு தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இராஜினாமா செய்ததையடுத்து, அவர்களுக்கு பதிலாக ஐ.தே.க எம்.பி.க்கள் குழுவொன்றை நியமிக்க ஐ.தே.க தயாராகி வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4