புதிய பிரதமருக்கு வாழ்த்து கூறிய முன்னாள் பிரதமர் !

Prabha Praneetha
4 years ago
புதிய பிரதமருக்கு  வாழ்த்து கூறிய  முன்னாள் பிரதமர் !

புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவு ஒன்றின் ஊடாக அவர் தனது வாழ்த்துச் செய்தியினை தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்நோக்கும் நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீண்டு வர வேண்டும் எனவும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4