ஊரடங்குச் சட்டம் தொடர்பாக வெளியான தகவல்

Prathees
4 years ago
ஊரடங்குச் சட்டம் தொடர்பாக வெளியான தகவல்

தற்போதைய ஊரடங்கு சட்டம் நாளை (13) காலை 06.00 மணிக்கு தளர்த்தப்பட்டு நாளை பிற்பகல் 02.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

ஊரடங்கு சட்டம் நாளை மறுதினம் காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4