வட, கிழக்கு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
Prathees
4 years ago
வட மாகாணத்திலுள்ள அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நண்பகல் 12 மணி வரை முன்னெடுக்கப்படுமென மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே