வட, கிழக்கு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Prathees
4 years ago
வட, கிழக்கு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

வட மாகாணத்திலுள்ள அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நண்பகல் 12 மணி வரை    முன்னெடுக்கப்படுமென மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும்  இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4