நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிக்க தயார்! இந்த வாரத்துக்குள் புதிய பிரதமர்: ஜனாதிபதி

Prathees
4 years ago
நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிக்க தயார்! இந்த வாரத்துக்குள் புதிய பிரதமர்: ஜனாதிபதி

புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாடிய பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு தயார் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வாரத்துக்குள் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்ட புதிய பிரதமர் நியமிக்கப்படுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4