பாதுகாப்பு காரணங்களுக்காக மஹிந்த திருகோணமலை கப்பல்துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் – பாதுகாப்பு செயலாளர்

Mayoorikka
4 years ago
பாதுகாப்பு காரணங்களுக்காக  மஹிந்த  திருகோணமலை கப்பல்துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் – பாதுகாப்பு செயலாளர்

பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கப்பல்துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

“நாட்டின் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பியதும், முன்னாள் பிரதமர் அவர் விரும்பும் இடத்திற்கு மாற்றப்படுவார்” என்று பாதுகாப்பு செயலாளர் மேலும் கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4