காணொளி ஊடாக இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டம்

Mayoorikka
3 years ago
காணொளி ஊடாக இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டம்

இன்றைய தினம் நடக்கவிருந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தை காணொளி  (ZOOM) தொழிநுட்பத்தின் ஊடாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு காரணமாக இவ்வாறு காணொளி  (ZOOM) தொழிநுட்பத்தின் ஊடாக சந்திக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!