இன்று நள்ளிரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது! மின்சார சபையின் அறிவித்தல்.

#SriLanka #Lanka4
Shana
4 years ago
இன்று நள்ளிரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது! மின்சார சபையின் அறிவித்தல்.

இன்று நள்ளிரவு 12 மணி முதல் தொடர்ந்து  மின்சாரம் துண்டிக்கப்படும் என சமூகவலைத்தளங்களில் வெளியான ஒலிப்பதிவு உண்மையில்லை என மின்சாரசபை தெரிவித்துள்ளது.

அத்துடன் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4