பொதுச் சொத்துகளை கொள்ளையடிப்பவர்கள் அல்லது சேதப்படுத்துபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த ஆயுதப்படைகளுக்கு பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.