முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினர் பயணிக்கவிருந்த விமானம் இரத்து

Nila
4 years ago
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  குடும்பத்தினர் பயணிக்கவிருந்த விமானம் இரத்து

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்பத்தினர் பயணிக்கவிருந்த விமானம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இலங்கையை விட்டு வெளியேறுவதற்காக மஹிந்த மற்றும் குடும்பத்தினர் தயாராக இருந்தனர்.
 
இன்று பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட வேண்டியிருந்த பணம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
 
UL5001 என்ற விமானத்திலேயே அவர்கள் பயணிப்பதற்காக தயாராகியிருந்த நிலையில் தற்போது கிடைத்த தகவலுக்கமைய விமானம் இரத்து செய்யப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4