கருணா பிள்ளையான் டக்ளசை காணவில்லை- யாரவது பார்த்தீர்களா ஐயா
#SriLanka
#Douglas Devananda
Mugunthan Mugunthan
3 years ago

கொழும்பில் நடமாடித் திரிந்த காவாலி கருணாவைக் காணவில்லை என்று அறியப்படுகிறது. அவர் தனது வீட்டில் இருந்து சென்று விட்டார் என்று மேலும் அறியப்படுகிறது.
இதேவேளை கிழக்கில் பெரும் ஆட்டம் காட்டிய பிள்ளையனும் தற்போது தலை மறைவாகியுள்ளான். மேலும் சொல்லப் போனால் அவனை முஸ்லீம் மக்களே அதிகம் தேடி வருகிறார்கள்.
இது இவ்வாறு இருக்க, யாழில் டக்கி மாமா இல்லை. அவரை கொழும்பிலும் பார்க்க முடியவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளார்கள். டக்கி எங்கே என்பது மில்லியன் டாலர் கேள்வி. இவர்களை சிங்கள மக்கள் கண்டால், நையப் புடைவார்கள் என்பது பலர் அறிந்த விடையம். இதனால் பதுங்கி இருக்கிறார்கள். இவர்களின் நிலைமை தான் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது



