கட்டுநாயக்க செல்லும் வாகனங்கள் மக்களால் சோதனை
Mayoorikka
3 years ago

அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் திருகோணமலை படைத்தளத்தில் வந்திறங்கியிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் விமானப்படை தளத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட மக்கள் தற்போது தயராகி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.



