லம்போர்கினி உட்பட 13 சொகுசு வாகனங்களுடன் தயான் லான்சாவின் அவென்ரா கார்டன் ஹோட்டல் அழிக்கப்பட்ட விதம்

Prathees
4 years ago
லம்போர்கினி உட்பட 13 சொகுசு வாகனங்களுடன் தயான் லான்சாவின் அவென்ரா கார்டன் ஹோட்டல் அழிக்கப்பட்ட விதம்

நீர்கொழும்பில் அமைந்துள்ள அவென்ரா கார்டன் ஹோட்டல் நேற்று பிரதேசவாசிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இந்த ஹோட்டல் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவின் சகோதரரான நீர்கொழும்பு மேயர் தயான் லான்சாவிற்கு சொந்தமான ஹோட்டல் என நம்பப்படுகிறது.

அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 13 சொகுசு கார்கள், உள்ளே நிறுத்தப்பட்டிருந்த லம்போர்கினி சூப்பர் கார் உள்ளிட்டவை தீ வைத்து எரிக்கப்பட்டன.

இந்த வாகனங்களை ராஜபக்ச குடும்பம் மற்றும் உயர்குடியினர் பயன்படுத்தியதாக சிலர் கூறுகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4