மனைவியுடன் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்ற யோஷித?

Mayoorikka
4 years ago
மனைவியுடன் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்ற யோஷித?

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் மகன் யோஷித ராஜபக்ஸ நேற்று (9) அதிகாலை நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளார் என தகவல்கள் தெரிவித்துள்ளன.

யோஷிதவும் அவரது மனைவியும் சிங்கப்பூர் விமான நிறுவனத்துக்குரிய  U469 என்ற விமானத்தில் சிங்கப்பூருக்கு பயணமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அதிகாரிகளுடன் தமது தனிப்பட்ட வாகனத்தில் விமான நிலையத்துக்கு சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4