மஹிந்த ராஜினாமா செய்ததைக் கொண்டாடிய மக்கள்

Prathees
4 years ago
மஹிந்த ராஜினாமா செய்ததைக் கொண்டாடிய மக்கள்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை நேற்று இராஜினாமா செய்தார்.

மகிந்த பதவி விலகியதையடுத்து மக்கள் பல பிரதேசங்களில் பாற்சோறு சமைத்து கொண்டாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4