ஊரடங்கு காலப்பகுதியில் யாரெல்லாம் வெளியில் செல்லலாம்?

Nila
4 years ago
ஊரடங்கு காலப்பகுதியில் யாரெல்லாம் வெளியில் செல்லலாம்?

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க முடியுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பணிக்கான அடையாள அட்டையினை பயன்படுத்தி குறித்த சேவைகளை முன்னெடுக்க முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் நேற்று பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு புதன்கிழமை (11) காலை வரை அமுலில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4