வீரகெட்டிய பிரதேச சபையின் தலைவரின் இல்லத்தில் துப்பாக்கிச் சூடு - இருவர் பலி

#SriLanka #Lanka4
Shana
4 years ago
வீரகெட்டிய பிரதேச சபையின் தலைவரின் இல்லத்தில் துப்பாக்கிச் சூடு - இருவர் பலி

வீரகெட்டிய பிரதேச சபையின் தலைவரின் இல்லத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் ஐவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4