காலி முகத்திடலுக்கு விஜயம் மேற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் மீதும் தாக்குதல் முயற்சி

#SriLanka #Attack #Sajith Premadasa
காலி முகத்திடலுக்கு விஜயம் மேற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் மீதும் தாக்குதல் முயற்சி

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அரச ஆதரவாளர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட கலவரத்தை அடுத்து குறித்த பகுதிக்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மீதும் தாக்குதல் மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களை தாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர்கள் காலி முகத்திடலிலிருந்து திரும்பிச் சென்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!