மத்திய வங்கியிடமிருந்து வங்கிகளுக்கு உத்தரவு

#SriLanka #Central Bank #Bank
மத்திய வங்கியிடமிருந்து வங்கிகளுக்கு உத்தரவு

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற சிறப்பு வங்கிகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணம் செலுத்துவதைக் கட்டுப்படுத்தும் புதிய உத்தரவுகளை வழங்கியுள்ளது.

அதன்படி, நிதிநிலை அறிக்கைகள் / இடைக்கால நிதிநிலை அறிக்கைகள் முடிந்து வெளி தணிக்கையாளரால் தணிக்கை செய்யப்படும் வரை 2022 ஆம் ஆண்டிற்கான ரொக்க ஈவுத்தொகையை செலுத்துவதை ஒத்திவைக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வங்கிகள் தங்கள் சொந்த பங்குகளை மீள வாங்குவதை தவிர்க்குமாறும், நிர்வாக கொடுப்பனவுகள் மற்றும் பணிப்பாளர் சபைக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறும் மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.

முழுமையான சுற்றறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!