மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகம்

Prabha Praneetha
3 years ago
மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகம்

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகத்தை இன்று முதல் மட்டுப்படுத்த லங்கா ஐஓசி நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கான எரிபொருள் விநியோகம் 2,000 ரூபாவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், முச்சக்கரவண்டிகளுக்கு 3,000 ரூபாவாகும், கார், வேன் மற்றும் ஜீப் ஆகிய வாகனங்களுக்கு 8,000 ரூபாவாகவும் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த எரிபொருள் விநியோக மட்டுப்படுத்தலானது பேருந்துகள், லொறிகள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!