இன்று முதல் ஒரு வார காலத்திற்கு நாடு தழுவிய தொழிற்சங்க வேலை நிறுத்தம்!

Mayoorikka
4 years ago
இன்று முதல்   ஒரு வார காலத்திற்கு நாடு தழுவிய தொழிற்சங்க வேலை நிறுத்தம்!

தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையமானது ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் இராஜினாமாவைக் கோரி இன்று முதல் தொடர் ஒரு வார காலத்திற்கு நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.

அரசாங்கம் பொருளாதாரத்தை போதியளவு கையாளாததன் காரணமாக நாட்டின் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையத்தின் அழைப்பாளர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4