சஜித் ஒரு பைத்தியக்காரன்.. தலை முதல் கால் வரை முட்டாள்தனம் மட்டுமே உள்ளது: பாலித

Prathees
4 years ago
சஜித் ஒரு பைத்தியக்காரன்.. தலை முதல் கால் வரை முட்டாள்தனம் மட்டுமே உள்ளது: பாலித

இந்த தருணத்தில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அரசியலமைப்பை திருத்தவோ அல்லது தேர்தலை நடத்தவோ முயற்சித்தால் அவர்கள் பைத்தியக்காரர்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். 

நாட்டைக் கட்டியெழுப்ப ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி பதவி வழங்கப்பட வேண்டுமென அவர் கூறுகிறார். 

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் இணைய சேனலுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பாத்திரத்தையும் பாலித ரங்கே பண்டார கடுமையாக விமர்சித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவின் கால் பெருவிரலில் இருந்து தலையின் உச்சி வரை  முட்டாள்தனம்  மட்டுமேஉள்ளது

இந்த நெருக்கடிக்கு ஐக்கிய தேசியக் கட்சியை பிளவுபடுத்திய சஜித் பிரேமதாசவே காரணம் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4