கழுதை கழுதையாக தான் இருக்கும் - இம்ரான் கான் பேச்சு

#Pakistan #ImranKhan
Prasu
3 years ago
கழுதை கழுதையாக தான் இருக்கும் - இம்ரான் கான் பேச்சு

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் பேசிய அவர், பிரிட்டனில் அவர் வாழ்ந்த நாட்களை நினைவுக்கூர்ந்தார். என்னை பிரிட்டன் நன்கு அரவணைத்தது. எனக்கும் பிரிட்டன் மிகவும் பிடித்த நாடாக இருந்தது. ஆனால் பிரிட்டனை நான் எனது வீடாக கருதியதில்லை. நான் முதலில் பாகிஸ்தானி தான். கழுதையை அழைத்து வந்து கருப்பு, வெள்ளை நிறத்தை பூசினால் அது வரிக்குதிரையாகி விடாது. கழுதை கழுதையாகத்தான் இருக்கும் என கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!