க.பொ.த சாதாரண தரப் பரீட்சை: நேர அட்டவணை வெளியானது

#SriLanka #exam
Prasu
4 years ago
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை: நேர அட்டவணை வெளியானது

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 23 முதல் ஜூன் 1 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் பரீட்சைக்கான நேர அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4