இன்று மாலை விசேட அமைச்சரவை கூட்டம்! ஜனாதிபதி அவசர அழைப்பு

Mayoorikka
4 years ago
இன்று மாலை விசேட அமைச்சரவை கூட்டம்! ஜனாதிபதி அவசர அழைப்பு

ஜனாதிபதி இன்று (6) மாலை 5:30 மணிக்கு அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்படி, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் இன்று இடம்பெறவுள்ள விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4