அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று 374.99 ரூபாவாக பதிவு

#SriLanka #Dollar #prices
Prasu
4 years ago
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று 374.99 ரூபாவாக பதிவு

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (06) 374.99 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 361.72 ரூபாவாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4