விவசாயிகள் போராட்டம் – ஏ9 வீதியில் போக்குவரத்து நெரிசல்

Mayoorikka
4 years ago
விவசாயிகள் போராட்டம் – ஏ9 வீதியில் போக்குவரத்து நெரிசல்

விவசாயிகள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக ஏ9 வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தம்புள்ளையில் இருந்து ஏ9 வீதியை மறித்து எரிபொருள் வழங்குமாறு கோரி விவசாயிகள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4