இன்றைய ஹர்த்தாலுக்கு ஆதரவளித்து பல வங்கிகளின் சேவையும் முடக்கம்!!
#SriLanka
#Bank
#Lanka4
Reha
3 years ago

தொழிற்சங்கங்கள் நடத்தும் ஹர்த்தால் காரணமாக நாடு முழுவதும் உள்ள பல பொது மற்றும் தனியார் வங்கிகள் மூடப்படும் என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் இலங்கை வங்கி ஊழியர் சங்கம் மற்றும் பல வங்கித் தொழிற்சங்கங்களும் இன்றைய ஹர்த்தாலுக்கு ஆதரவளித்துள்ளன.



