08 ஆம் திகதி வரை மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

#SriLanka #Power #Time
08 ஆம் திகதி வரை மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

நாளை (06) முதல் 08 ஆம் திகதி வரை நாளாந்தம் சுழற்சி முறையில்  03 மணித்தியாலங்களும்  20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு  பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதனடிப்படையில் ABCDEFGHIJKLPQRSTUV மற்றும் W ஆகிய வலயங்களில் காலை 09.00 மணி  தொடக்கம்  மாலை 05.00 மணி வரை 02 மணித்தியாலங்களும், மாலை 05.00 மணி தொடக்கம் இரவு 09.00 மணி  வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலம் 20  நிமிடங்களுக்கும்  மின்வெட்டு  அமுல்படுத்தப்படும் என  பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதனிடையே CC வலயங்களில் காலை 06.00 மணி தொடக்கம் காலை   09.00 மணி வரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு  அமுல்படுத்தப்படவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!