கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்!

#SriLanka #Passport #Lanka4
Shana
4 years ago
கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்!

கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை இன்றைய தினம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொழிநுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4